#MI vs SRH : ஹைதராபாத்தின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்குமா மும்பை.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 55-வது லீக்காட்டத்தில் மும்பை இந்தியன் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஐந்து முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 11 போட்டிகளில்  3 வெற்றி 8 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

மும்பை அருகில் பிளே ஆப் வாய்ப்பு கொல்கத்தா உள்ளான ஆட்டத்தில் முடிந்துவிட்டது. அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா ரோகித் சர்மாவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.பாண்டியாவின் பந்துவீச்சு கை கொடுக்கவில்லை. சுய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு மிரட்டும் வகையில் இல்லை.

ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹைதராபாத் அணியும் மும்பை அணியும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இதில் மும்பை அணி 12 முறையில் ஹைதராபாத் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today mi vs srh match


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->