பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் மீது பாட்டில் வீச்சு.! ஓய். எஸ். ஆர் காரணமா? - Seithipunal
Seithipunal


ஆந்திரா, பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகரும் ஜனசேனா காட்சி தலைவருமான பவன் கல்யாண் இவரை ஆதரித்து அவரது சகோதரி மகன் நடிகர் சாய் தரம் தேஜ் நேற்று இரவு காக்கி நாடா, கஜ்ஜாலா மைதானத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடு கொண்டிருந்தார். 

அப்போது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பாட்டிலை சாய் தரம் நோக்கி வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக பாட்டில் அவர் மீது விழாமல் அருகில் இருந்த ஸ்ரீதர் என்பவர் தலையில் விழுந்தது. 

இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை அடுத்து கட்சி தொண்டர்கள் ஸ்ரீதரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நடிகர் சாய் தரம் மீது ஓய். எஸ். ஆர் காங்கிரஸ் பிரமுகர் பாட்டிலை வீச்சிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Sai Dharam Taj at thrown bottle 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->