வெளியான அதிர்ச்சி அறிவிப்பு.! இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட பேரதிர்ச்சி எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் பொழியவேண்டிய பருவமழையானது தமிழக மக்களை ஏமாற்றவே., கடும் வறட்சியின் பிடியில் இன்னும் சில மாதங்களில் அவதியுற வேண்டியிருக்க கூடிய நிலைமைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அதன் படி., பருவநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக பருவமழை பொய்த்து., அளவுக்கு அதிகமான வெப்பமானது தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

கடந்த வருடத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கோயம்புத்தூர்., கன்னியாகுமரி., தேனி., தூத்துக்குடி., திருநெல்வேலி., நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் குறைந்தளவு மழையே பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வறட்சியானது ஏற்படும் பிரச்சனை இருக்கும் இடங்கள் அனைத்தும்., வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே வகையில் குறைந்தளவு மழை பெற்றுள்ள சுமார் 24 மனவட்டங்கள் நீரியல் வறட்சி பாதிப்பு மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு., 

சென்னை.,             நாமக்கல்.,           விழுப்புரம்., 
தர்மபுரி.,                 விருதுநகர்.,        திருவண்ணாமலை., 
கிருஷ்ணகிரி.,      காஞ்சீபுரம்.,         அரியலூர்., 
கரூர்.,                     மதுரை.,                நாகப்பட்டினம்., 
சேலம்.,                  திண்டுக்கல்.,       கடலூர்., 
வேலூர்.,                ஈரோடு.,                இராமநாதபுரம்.,
திருச்சி.,                 புதுக்கோட்டை., 
பெரம்பலூர்.,         சிவகங்கை., 
திருவள்ளூர்.,       தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் நீரியல் பாதிப்பு மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu below district are hardly affect by summer season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->