மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு தொடங்கியது.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அதனைதொடர்ந்து  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 13 மாநிலங்களில் உள்ள 88 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை ஆறு மணியுடன் நிறைவடைகிறது. 88 நாடாளுமன்ற தொகுதிகளில் 1202 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆண் 1098, பெண் 102 வேட்பாளர்கள்.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்  வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்  வாக்களிக்கு வரும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்  வாக்கு சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Loksabha election second vote polling start


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->