மீண்டும் ஒரு அதிமுக எம்.பிக்கு நேர்ந்த பரிதாபம்!! வாழப்பாடி அருகே பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம்- திண்டிவனம் சாலையில்  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் காரில் சென்றிக்கொண்டிருந்தபோது தடுப்புச்சுவரில் கார் மோதிய கடும் விபத்து ஏற்பட்டது. 

இதனையடுத்து காயமடைந்தவர்கக்ள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார்.

சேலம் வாழப்பாடி அருகே அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்.பி காமராஜ் எதிர்பாராத விபத்து காரணமாக காயமடைந்துள்ளார். 

இதனை தொடர்ந்து வாழப்பாடி அருகே தனது காரில் அதிமுக எம்.பி காமராஜ் பயணித்துள்ளார். அப்போது, திடீரென காரின் டயர் வெடித்துள்ளது.

இதனால், அமைச்சர் காமராஜ் சென்ற கார் தாறுமாறாக சென்று கவிழ்ந்துள்ளது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk MP met accident in valapaadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->