மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்... - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

இதற்கிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து ரூ. 6755 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 88 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->