தமிழகத்தில் 5 இடங்களில் இன்று வெப்ப அலை பதிவு.! - Seithipunal
Seithipunal



தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகள் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 5 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 43.5 டிகிரி செல்சியஸ். 

மதுரை மாவட்டத்தில் 42.2 டிகிரி செல்சியஸ், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 42.7 டிகிரி செல்சியஸ், ஈரோடு மாவட்டத்தில் 43.2 டிகிரி செல்சியஸ் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 42.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Heat wave recorded 5 places


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->