ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அப்டேட்! - Seithipunal
Seithipunal


சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிரே நடைபெறவுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிக்கெட் விற்பனை தேதி தொடர்பான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Ticket Sales Update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->