டெஸ்ட் போட்டியில் திடீர் மாற்றம்.. இந்த வீரர் விளையாட அனுமதி மறுப்பு.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இரவு - பகல் ஆட்டமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட் ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளார். 

இந்நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டாவது டெஸ்டில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cummins ruled out of 2nd test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->