மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு எதிராக வாக்களிங்கள் - நடிகை பார்வதி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 19ம் தேதி 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது. மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. கேரளா மாநிலத்தில் 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வெயிலின் தாக்கத்தால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றாலும் , அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்தோருக்கு எதிராகவும் மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு எதிராக வாக்களிங்கள். என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote against religion based politics actor parvathy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->