பா.ஜனதா-வில் இணையப்போகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்! - Seithipunal
Seithipunal


முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் டெல்லியில் போட்டியிடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

வீரேந்திர சேவாக்கிற்கு டெல்லி மேற்குத் தொகுதியும், கவுதம் கம்பீருக்கு கிழக்குத் தொகுதியும் வழங்க பாஜக தலைமை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. 

சேவாக், பாஜக சார்பில் போட்டியிட மறுத்துவிட்டால், தனிப்பட்ட காரணங்களால் தேர்தலில் களமிறங்க விருப்பமில்லை என்று பாஜகவின் கோரிக்கையை சேவாக் மறுத்துள்ளார். சேவாக்குக்கு அரசியலுக்கு வர விரும்பும் இல்லை.

இந்நிலையில், கவுதம் கம்பீர் பாஜகவில் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள ஒரு சிறிய நிகழ்ச்சியில் அவர் பாஜகவில் இணை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா பா.ஜனதா-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gautam gambhir today join in bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->