திருப்பம் தருமா திருச்சி.. டிடிவி தினகரனுடன் பாஜக கூட்டணி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் பாஜக தொகுதி பங்கீடு குறித்தான பேச்சு வார்த்தையில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. 

பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதி கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் வி.கே சிங், கிஷான் ரெட்டி, எல் முருகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடங்கிய உயர்மட்ட குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

திருச்சியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணி தொடர்பாக பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பாலாஜியின் இல்லத்தில் டிடிவி தினகரன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP alliance consulting with TTV dhinakaran in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->