காவிரி நீர் பங்கீட்டில் பிரச்சனை எழாததற்கு காரணம் பாஜக ஆட்சியில் நல்ல மழை! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர்களுக்கு 40% கமிஷன்! திகார் சேவைக்குச் சென்று வந்த காங்கிரஸ் தலைவர்கள்!

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் வருவாய் துறை அமைச்சராக அசோக் இருந்து வருகிறார் அவர் நேற்று செய்தியாக சந்திப்பில் பேசியதாவது" பாஜக மீதும் முதலமைச்சர் பசலராஜ் பொம்மை மீதும் காங்கிரஸ் தலைவர்கள் 40% சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கூறுவது சரியில்லை. பாஜக முதல்வர் பொம்மை ஊழலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவர் இல்லை.

டெல்லியில் இருந்து கர்நாடக முறை காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு சிலைகளுக்கு சென்று விட்டு ஜாமில் வெளியே வந்துள்ளனர். டெல்லி திகார் சிலைக்கு சென்று வந்த தலைவர்களும் காங்கிரஸில் தான் இருக்கின்றனர். 

ஊழல் புகார் விகாத்தில் காங்கிரஸிடம் இருந்து பாஜக படம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவின் மீது ஊழல் புகார் கூறும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். 70 ஆண்டுகளாக நாட்டில் ஊழல் செய்தவர்கள் இன்று ஊழலுக்கு எதிராக பேசுவது வேடிக்கையாக உள்ளது. 

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வறட்சியை ஏற்படுவதில்லை. மாநிலம் முழுதும் நல்ல பெய்து அணைகள் விரும்புவதால் விவசாய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தேவைக்கு மீறி திறந்து விடப்பட்டுள்ளது பாஜக ஆட்சியில் பெய்த நல்லமழையால் தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் பிரச்சனை எழவில்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலே மாநிலத்தில் வளர்ச்சி வந்துவிடும்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The reason why there is no problem in the distribution of Cauvery water is because of the good rains in the BJP regime


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->