தேர்தல் பத்திர வழக்கு.. SBI-க்கு சம்மட்டி அடி.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டதோடு, அதன் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. 

இதனை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 31ம் தேதிக்குள் அதிகார பூர்வ இணையதளத்தில் வெளிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. 

அதற்கு பாரத ஸ்டேட் வங்கி ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது  இதுவரை வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை வழங்குவதில் என்ன பிரச்சினை? 24 அரசியல் கட்சிகள் தான் தேர்தல் பத்திரம் முலம் நன்கொடை பெற்ளுள்ளன. எனவே தேர்தல் பத்திரங்கள் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு வழங்க முடியாது என கூறி பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை  உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC DISMISSES SBI APPLICATION FOR EXTENSION OF TIME IN ELECTORAL BONDS CASE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->