ஹைதெராபாத் அணியை 134 ரனுக்கு சுருட்டி சென்னை அணி வெற்றி!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 46வது லீக் போட்டியில் சென்னை அணியும் ஹைதெராபாத் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளை இழந்து 134 ரன் அடித்து தோல்வி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஹைதெராபாத் அணி விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியையும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai super kings won the match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->