ED-யின் அடுத்த டார்கெட்.. முதல்வரின் மகள் மீது பாய்ந்த வழக்கு.!! - Seithipunal
Seithipunal


டெல்லிய அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகராவின் மகள் கவிதா மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 

இந்த விவகாரம் நாடும் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது. 

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி மினரல்ஸ் ஆண்டு ரூட்டெயில் நிறுவனம் சட்டவிரோதமாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா நிறுவனத்திற்கு பண பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. 

இந்த புகாரின் அடிப்படையில் வீணா மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ed case failed against Kerala cm daughter Veena


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->