திடீர் பதற்றம்... சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு.!  - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21ஆம் தேதி கைது செய்தனர். 

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் இது ஆபத்தானதாக மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி அலுவலக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind Kejriwal health affected 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->