ஆஹா ,அருமை .! 6 பேக் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட எமி, திணறி போன ரசிகர்கள் .! - Seithipunal
Seithipunal


நடிகைகளுக்கு கவர்ச்சி காட்டுவது என்பது இப்போது சாதாரண ஒன்றாகிவிட்டது .அதிலும் கவர்ச்சியாக உடைகள் அணிந்தால் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் என எண்ணி சில நடிகைகள் மோசமாக உடைகள் அணிய ஆரம்பித்துவிட்டனர்.

அதுமட்டுமின்றி கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவை வைரலாகின்றன.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் 
 எமி ஜாக்ஸன்.இவர் மேலும் தமிழில்  ஐ, தெறி, தங்கமகன் என பல படங்களில் நடித்தார். 

 மேலும் ரஜினியுடன் 2 .௦ படத்தில் நடித்து வெளிவர காத்திருக்கிறார்.அதுமட்டுமின்றி தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.

மேலும் ஹாலிவுட் சீரியல் ஒன்றிலும் எமி பிஸியாக நடித்து வருகின்றார்,  
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் எமி தனது உடல் எடையை குறைப்பதாக கூறி தனது 6 பேக் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இதை கண்ட ரசிகர்கள் இதிலும் கவர்ச்சியா நன்றாக உள்ளது என பதிவிட்டுள்ளார். 

English Summary

emy leaked 6back exercise video


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal