போருக்கு துணைபோகிறதா அமெரிக்கா.. அதிபர் ஜோபைடனை எதிர்த்து அமெரிக்கா மாணவர்கள் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


காச மீதான போர் தாக்குதலுக்கு அமெரிக்கா துணைபோவதாக செய்திகள் வெளியாகி உலகநாடுகளிடையே பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் ஜோபைடனின் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியால், பல நாட்டு தலைவர்கள் ஜோபைடன் செலவுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனை அடுத்து, அமெரிக்கா கோலம்பியா பல்கலைகழக மாணவர்கள் அதிபர் ஜோபைடனை எதிர்த்து போராட்டத்தில் குதிதனர். மாணவர்களுடன் பாலீஸ்தீன ஆதரவாளர்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

War support america student Demonstration


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->