உடும்பிடம் கெத்தாக சண்டை போட்ட கோழிக்குஞ்சு.. கலக்கல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தன்னை தாக்கி சாப்பிட வந்த உடும்பை மன தைரியத்தினால் விரட்டிய அடித்த கோழி குஞ்சு ஒன்றின் வீடியோ சமுகவைலைகளில் வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த அனைவரும் வியப்பில் மூழ்கியுள்ளனர். “மனதில் தைரியம் இருந்தால், துணிச்சல் தானாக வரும் ” என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மன தைரியம், தன்னம்பிக்கை இல்லாத திறமைசாலிகள் பலர் நம்மில் உள்ளனர். அவர்களுக்கு இந்த கோழி குஞ்சு தான் சிறந்த உதாரணம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

video trend about cute chicken fight with Monitor lizard


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->