தகனம் செய்ய முடியாத நிலையில் கொரோனா பிணங்கள்.! சுகாதாரத்துறை தகவல்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் உள்ள கொழும்பு மருத்துவமனையின் பிணவறையில் 5 கொரோனா பிணங்கள் சில நாட்களாக வைக்கப்பட்டு இருப்பதாக சுகாதார பிரிவு தகவல் அளித்துள்ளது. 

அந்த தகவலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த 24 மணிநேரம் நிறைவடைவதற்கு முன்பு கொரோனா தொற்றிய உடலானது தகனம் செய்யப்பட வேண்டும். 

இருப்பினும், தற்போது ஏற்பட்டு இருக்கும் எதிர்ப்பினால், இந்த சடலங்கள் பல்வேறு நாட்களாக பிணவறையில் வைக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக சுகாதார பிரிவு தகவல் வெளியிட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri langan health department announcement


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal