எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு - Seithipunal
Seithipunal


உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் அறிவித்தது.

இந்நிலையில் ரஷ்யா கட்டுப்பாட்டிலுள்ள கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய நகர எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ரஷ்யா காவலர் தின வாழ்த்து செய்தியில் பேசும்பொழுது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, மற்றும் கட்டுமான பொருட்கள் அளிக்கவும், சரக்கு வாகனங்கள் மற்றும் பொது வாகனங்கள் தரையின்றி செல்ல பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா ஆக்கிரமப்பு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை தொடங்க ரஷ்யா தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin says Strengthen security on borders of russian occupied areas


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->