ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் ஆதரவாகவும் லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


எஸ்ஐஆர் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில், நேற்று வெள்ளிக்கிழமையில் மூவர்ண கொடி ஏந்தி சிஜேபியினர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ள வந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கினேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தின் அடுத்தகட்டமாக லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தின் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம், ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protests for and against Gyanesh Kumar take place in Londons Parliament Square


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->