கனடாவில் கைத்துப்பாக்கிகள் விற்பதற்கும், வாங்குவதற்கும் தடை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை உடனடியாக நிறுத்துவதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

கைத்துப்பாக்கிகள் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடுமுழுவதும் தடைவிதிக்கப்படுவது உடனடியாக அமல்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் பாதிக்கப்படும்போதும், கொல்லப்படும் போதும் ஒரு பொறுப்பான தலைமையாக நாம் செயல்பட வேண்டும் என்றும், கைத்துப்பாக்கிகளை கனடாவிற்குள் வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM announced that gun bans sold or bought in Canada


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->