உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கும் நியூசிலாந்து.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்க இருப்பதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 47 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக போர் புரியும் வகையில் உக்ரைனுக்கு C -130 ஹெர்குலஸ் விமானத்தில் இராணுவ உபகரணங்கள் மற்றும் 58 வீரர்களை உகரைன் நாட்டிற்கு அனுப்ப இருப்பதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

சட்ட ரீதியிலான நடவடிக்கை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்ச்னைகளில் உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை கூடுதலாக ஒதுக்க இருப்பதாகவும் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newzealand helps Ukraine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->