புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


மேலை நாடுகளில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், ஐரோப்பா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா அதிகளவு பரவியுள்ளதாக தெரியவருகிறது. 

கொரோனா வைரஸின் மரபியல் மாற்றம் காரணமாக தற்போது தனது வீரியத் தன்மையை வெளிப்படுத்துவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடத்தில் 17 முறை மொத்தமாக தனது மரபியல் கூறுகளை கொரோனா மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது பரவி வரும் கொரோனாவின் அறிகுறிகளாக வறட்டு இருமல், காய்ச்சல், வாசனை மற்றும் சுவையின்மை, களைப்பு, பசியின்மை, உடல் சோர்வு, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி, தோல் வெடிப்பு போன்ற தோல் நோய்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Corona Virus Symptoms 25 Dec 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->