ஆசியா, அமெரிக்கா கண்டங்களுக்கிடையே மோதல்.! புதிய கண்டம் உருவாக வாய்ப்பு..!  - Seithipunal
Seithipunal


அடுத்த 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளில் பசுபிக் கடல் மறைந்து போகும் என்றும், ஆசிய கண்டமும் அமெரிக்கா கண்டமும் மோதி புதிய அமேசியா கண்டம் உருவாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஒவ்வொரு 600 மில்லியன் வருடங்களுக்குப் பிறகும் கண்டங்களுக்கு இடையே இடம்பெயர்வு நடக்கும். தற்போது உள்ள கண்டங்கள் உருவாகி 300 மில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது. 

இதனால், அடுத்த 200-300 மில்லியன் வருடங்களில் புதிய கண்டங்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புதிய கண்டம் உருவாகும் போது, பசிபிக் கடல், கரிபியன் கடல் இரண்டும் காணாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஆஸ்திரேலிய கண்டம் ஒவ்வொரு வருடமும் ஆசியா கண்டத்தை நோக்கி 7 செ.மீட்ட  நகர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக இந்த மாற்றங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new amesia continent make after 300 millian years


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->