மூடிஸ் நிறுவனம் அதிரடி!! அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை குறைத்தது...! என்னவாகும் பொருளாதாரம்...?
Moodys takes action Lowers US credit rating What happen economy
பிரபல மூடிஸ்(MOODY'S ) நிறுவனமானது, அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்கை 'AAA'-வில் இருந்து 'Aa1' ஆக குறைத்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் மூடிஸ் நிறுவனம் கிரெடிட் ரேட்டிங்கில், உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மதிப்பிட்டு வருகிறது.
இந்நிறுவனம் அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'AAA' (outlook)-ல் இருந்து 'Aa1' (Stable) ஆக குறைத்தது அந்நாட்டில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'Aa1' ஆக ''மூடிஸ் நிறுவனம்'' குறைத்ததால் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு டொனால்ட் டிரம்ப் என்ன பதில் தெரிவிப்பிக்க போகிறார்? என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Moodys takes action Lowers US credit rating What happen economy