ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம்.. காரணம் என்ன.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


கடல் நீரில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரித்ததால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய தாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலி நாட்டின் பயோ பயோ என்ற பகுதி கடற்கரையில் திடீரென்று பல்லாயிரக் கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. மேலும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய இதற்கு காரணம் கடலில் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததால் மீன்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Many thousands of fishes died in silo


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->