ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.3 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


ஜப்பான், குரில் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது, ஜப்பான் குரி ல் தீவுகளில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்டதாகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan Powerful earthquake


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->