தரைவழி தாக்குதலுக்கு ரெடியா? இஸ்ரேலின் பரபரப்பு வீடியோ!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. நேற்று இரவு காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை ஜெட் விமானங்களை இயக்கி தொடர் தாக்குதலை நடத்தியது. 

இந்த தாக்குதலில் ஹமாஷ் விமானப்படை தளபதி அபு ருபேக் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை முழு படையுடன் எதிர்கொள்ள தயார் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அதற்கு ஏற்றார் போல் இஸ்ரேல் ராணுவம் அடுத்த கட்டமாக தரைவழி தாக்குதலை நடத்த தனது படைகளை குவித்து வருகிறது. நேற்று இரவு ஹமாஸ் அமைப்பின் 150 பதுங்கு குழிகளை குறிவைத்து விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தற்போது வடக்கு காசா பகுதியில் டேங்கர்களை இஸ்ரேல் ராணுவம் நிலைநிறுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel ground forces activities video in gaza


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->