சகதிக்குள் உருண்டு, பிரண்டு விளையாடும் காண்டாமிருகம்.. வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


வனவிலங்குகளை மிருகக்காட்சி சாலையில் வைத்து நாம் பல விலங்குகளை நேரடியாக கண்டு வருகிறோம். சில வன விலங்குகளை இப்போதுள்ள தொழில்நுட்பத்தின் வாயிலாக இணையத்தில் மூலமாக கண்டு வருகிறோம். 

அந்த வகையில், தற்போது அமலாகியுள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மிருகக்காட்சி சாலைகள் மூடியே இருக்கிறது. இருந்தாலும், பயனாளர்களின் விருப்பத்திற்க்காக நேரடி காட்சிகள் வசதிகள் செய்தாலும், சில நேரம் விலங்குகளின் குறும்புத்தனங்கள் வீடியோவில் பதிவாவது உண்டு. 

இந்தோனேசிய நாட்டில் உள்ள ஊஜோங் குளோன் பகுதியில் தேசிய வனவிலங்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் காண்டாமிருகம் இருக்கிறது. இந்த கண்டா மிருகம் சம்பவத்தன்று சக்திக்குள் விழுந்து, பிரண்டு மண் குளியல் போடும் காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia zoo Rhinoceros mud bath video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal