இந்திய ராணுவ வீரர்களுக்கு சீனமொழி பயிற்சி.! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவ வீரர்களுக்கு சீனமொழி பயிற்றுவிக்க உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய சீன எல்லை பிரச்சினை காரணமாக சீன வீரர்களின் வியூகங்களை அறிந்து கொள்ளவும், செயல்பாடுகளை தெரிந்து கொள்ளவும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சீன மொழியான 'மாண்டரிணை'  கற்பிக்க உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian soldiers to learn Chinese


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->