ரஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டில் உள்ள குறில் தீவு பகுதியில், கடலுக்கு அடியில் சுமார் 35 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்குள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி அலைகள் தாக்குவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைப்போன்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா கடற்கரை மற்றும் ஹவாயையும் சுனாமி அலைகள் ஆட்கொள்ளலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

ரஷ்யாவின் குரில் தீவுகளில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவானது.

இந்த நிலையில், சிறிய அளவிலான சுனாமி அலைகள் குறில் தீவுகளை தாக்கியதை அடுத்து, வலிமையான சுனாமி என்று அஞ்சப்பட்டு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia earthquake Tsunami warning and returned


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->