இணையதள படம் போதும்., கடைசி வரை கை போதும்.!! பெண்களை கண்டு ஓடும் இளைஞர்கள்., பிறப்பு விகிதத்தில் ஏற்படும் பெரும் சரிவு.!! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பருவத்தினர் காதல்., திருமண வாழ்க்கை மற்றும் தாம்பத்தியம் போன்றவற்றிற்கு அதிகளவில் முன்னுரிமை வழங்குவதில்லை என்ற அதிர்ச்சி தகவலானது வெளியாகியுள்ளது. மேலும்., இதே நிலைமை தொடரும் பட்சத்தில்., இன்னும் சில காலங்களில் ஜப்பானியரின் இனமே அழித்துவிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

ஜப்பானியர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பாலியல் ரீதியிலான தொழில்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கினார். அதுமட்டுமல்லாது., கற்பனைக்கும் எட்டாத பல ஆபாச திரைப்படங்களில் நடித்திருப்பார்கள். மேலும்., பல உணவகங்களில் நிர்வாணமாக பரிமாறும் பணியாட்களும் வழக்கத்தில் இருந்தனர். 

இந்நிலையில் இருந்த ஜப்பானியர்கள் கடந்த சில வருடங்களாக தாம்பத்தியத்தை மறந்து., அதனை தேவையற்ற ஒன்றாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். மேலும்., காமம் குறித்த எந்த விதமான ஈர்ப்பும் இல்லாமலும்., பெண்களை நாடாமலும் இருந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதனை தீர்ப்பதற்கு இணையத்தில் இருக்கும் ஆபாச காணொளிகளை பார்த்து அவர்களின் ஆசைகளை தீர்த்து கொள்கின்றனர். 

பெண்கள் வலுக்கட்டாயமாக தாம்பத்தியத்திற்கு அழைத்தாலும்., அவர்களின் ஆசைகளை ஒதுக்கிவைத்தார் போலவே தேவையற்ற வேலை என்று எண்ணி தங்களை விளக்கி கொள்கின்றனர். மேலும்., பெண்களை போலவே இருக்கும் ஏஐ இயந்திரங்களை திருமணம் செய்து வாழ்ந்து வரும் கலாச்சாரம் இருப்பதால்., ஜப்பானியர்களின் பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. 

இந்த தாம்பத்தியத்திற்கு பெண்கள் இளம் வயதுள்ள ஆண்கள் மற்றும் திருமணம் முடிந்த ஆண்களை தாம்பத்தியத்திற்கு அழைத்தாலும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் ஆணின் மனதை புண்படும் வகையில் பேசியதன் காரணமாக., அனைத்து பெண்களின் மன நிலையும் இதுதான் என்று நினைத்துக்கொண்டு இருந்து வருகின்றனர். 

திருமணம் முடிந்த ஆண்கள் தங்களின் துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல்., அவர்கள் அழைத்தாலும் அவர்களை மறுத்துவிட்டு., இணையத்தில் ஆபாச காணொளிகளை பார்த்துவிட்டு ஆசையை தீர்த்து கொண்டு இருந்து வருகின்றனர். ஆண்கள் மேல் வந்த காரணத்தை கூறி பெண்களை தட்டிக்கழிக்கின்றனர் என்றால் பெண்கள் கூறும் காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

திருமணம் முடிந்த பின்னர் வேலைகள் அனைத்தும் செய்யும் வேலை பெரும் சுமையாக இருக்கிறது என்று திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரணத்தை ஆதரிப்பதாக சுமார் 64 விழுக்காடு நபர்கள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மேலும்., திருமணம் செய்து கொள்ளும் 18 வயது முதல் 35 வயதுடைய இருபாலரும்., தாம்பத்தியம் மேற்கொண்டது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 

பெண்களை பார்த்தாலே தொடர்ந்து பதறி ஓடும் நிலையில் ஜப்பானியர்கள் உள்ளார்கள் என்றும்., எதற்க்காக பெண்களிடம் பழக வேண்டும் என்றும் அவர்களை விட்டு விலகி செல்வதாக கூறுகின்றனர். தங்களின் 14 வயது முதலாகவே இணையத்தில் இருக்கும் ஆபாச காணொளிகளை கண்டு., அவர்களின் வாழ்நாள் தேவையை தொடர்ந்து விரயம் செய்து வருகின்றனர். சுய இன்பம் கொள்வதில் ஆண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். 

பெண்களுடன் அவசியம் தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டுமா? குடும்பமாக வாழ்ந்து இருக்கும் நிலை மாறி., தனியாக வாழும் கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஆண்களை போலவே பெண்களும் ஆண்களின் துணையின்றி வாழ முடியும் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும்., தாம்பத்தியம் என்பது தேவையற்றவைகளுள் ஒன்று என்று நினைத்து கொண்டு வருகின்றனர். 

திருமணம் முடிந்த குடும்பத்தில் இல்லறங்களில் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக., குழந்தைகளின் பிறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து., ஜப்பானியர்களின் மக்கள் தொகை முற்றிலும் சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. திருமணம் மற்றும் தாம்பத்தியத்தை தொடர்ந்து வெறுப்பது., இயந்திரங்களை திருமணம் செய்யும் கலாச்சாரம் போன்ற கரத்தால் வெகுவாக ஜப்பானிய மக்கள் தொகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை இன்னும் சில காலங்கள் தொடரும் பட்சத்தில் ஜப்பானியர்களின் இனமே அழியும் நிலையும் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

English Summary

in japan male Frustrated female for some reasons


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal