ரோபோக்களையும் பணி நீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் கூகுள் நிறுவனம் ரோபோக்களை பணிநீக்கம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார மஞ்ச நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை குறைத்து வருகின்றனர்.

அதன்படி மைக்ரோசாப்ட் கூகுள் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் தொடங்கி பொருளாதாரம் கட்டிடக்கலை மனிதவள நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி உலகம் முழுவதும் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் அதற்கு இன்னும் ஒரு படி மேலே சென்று ரோபோக்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் அலுவலக செலவுகளை குறைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் கோபகளை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்க நடவடிக்கையில் மனிதர்கள் தொடங்கி தற்போது ரோபோக்கள் வரை நீடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆட்சியில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google will also fire robots


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->