2022 க்கு பாய் சொல்லி 2023 ஐ வரவேற்கும் கூகுள் நிறுவனம்.!  - Seithipunal
Seithipunal


கலிபோர்னியா நாட்டில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் உள்ளிட்ட இரண்டு மாணவர்கள் கடந்த 1998-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினர். 

தேடுப்பொறி நிறுவனமான கூகுள் இணையத்தில் தனித்து நின்று பல சாதனைகளைப் படைத்து வருகிறது. தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள் மற்றும் ஆன்லைன் விளம்பரம் என்று இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்து உள்ளது.

இந்த கூகுள் நிறுவனம் தற்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆங்கில புத்தாண்டான இன்று பிறந்துள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதாமக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

google company launch new doodle for new year


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->