சுற்றுசூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் ஆடுகளுக்கு வேலை கொடுக்கும் கூகுள் நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


கூகுள் நிறுவனம் பல்வேறு வகையான செயலிகளையும், புதிய அம்சங்களையும் உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் 3 ஆயிரத்து 500 ஆடுகளுக்கு கூகுள் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது. 

கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் இருக்கும் அலுவலக தோட்டத்தில் உள்ள புல்தரைகளை சீராக வைத்துக் கொள்ள சுமார் 3, 500 ஆடுகளை வாடகைக்கு வாங்கியுள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசலில் இயங்கும் எந்திரங்களை பயன்படுத்தி தோட்டப் பணிகளைச் செய்வதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் ஆடுகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

google company employ goat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->