கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் முக்கியப் பங்காற்றிய நபர்.. பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


ஃபிரிட்ஸ் ஸ்விக்கி:

கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் முக்கியப் பங்காற்றிய ஃபிரிட்ஸ் ஸ்விக்கி 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பல்கேரியா நாட்டின் வர்னா நகரில் பிறந்தார்.

இவர் நியூட்ரான் நட்சத்திரங்களைக் (சூப்பர்நோவா) கண்டறிந்தார். 1933ஆம் ஆண்டு கோமா கேலக்ஸி கிளஸ்டர் தொடர்பான ஆராய்ச்சியில் கண்ணுக்குத் தெரியாத பருப்பொருள்களை (டார்க் மேட்டர்) கண்டறிந்தார். இதனால் கரும்பொருளின் தந்தை என போற்றப்படுகிறார்.

ராக்கெட் உந்துதல் தொடர்பான பங்களிப்புகளுக்காக அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வானியலில் பல்வேறு களங்களில் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கிய ஃபிரிட்ஸ் ஸ்விக்கி 1974ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fritz zwicky birthday 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->