கொரோனாவால் ஏற்படும் அடுத்த பாதிப்பு கண்டுபிடிப்பு.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸின் காரணமாக நுரையீரல், சிறுநீரகம், இதயம் உட்பட உறுப்புக்கள் பாதிக்கும் என்றும், ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டிரோஜன் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டது. தற்போது இந்த நோயின் தாக்கத்தால் காது கேட்கும் திறன் பாதிப்படையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து நாட்டின் லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவால் பக்கவிளைவு, செவித்திறன் இழப்பு போன்ற பாதிப்பு ஏற்படும் என்றும், சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் மீண்டும் காது கேட்கும் பாதிப்பு சரியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், லண்டனில் வசித்து வந்த 45 வயது ஆஸ்துமா நோயாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ரெம்டேசிவிர் மருந்து மற்றும் ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்தி கொரோனாவில் இருந்து குணமடைந்து, தனது காதுகள் கேட்கும் திறனை இழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England doctors says about corona virus affected peoples loss ear sense


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->