தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற திபெத்தியன்- கியாங் பிராந்தியத்திலுள்ள மேர்காங் நகரத்தில், ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகிய நிலநடுக்கம் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் நகரத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in southwest china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->