நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் உள்ள பக்தாபூர் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தில் உள்ள பக்தாபூர் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நேபாளம், பக்தாபூர் சங்குநாராயண் கோயில் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Nepal 4.7 rictor measurement


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->