சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் கிங்காய் பகுதியில் திடீரென லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

சீனாவின் கிங்காய் பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிர் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in China


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->