அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


மெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபொண்டாலேவுக்கு அருகே, சான் ஃபிராசிஸ்கோ நகருக்கு 343 கி.மீ. வடமேற்கு திசையில் அதிகாலை 2.34 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில்  6.4 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் விளைவாக 55,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளில் மின்தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in America in California


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->