அதிகாலையில் நில‌ அதிர்வு.. குலுங்கிய வீடுகள்..பதறிய பொது மக்கள்‌ ஓட்டம்.!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.6 என்ற ரிக்டர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5:11 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் நல்ல உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் திடீரென வீடு குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். 

லேசான நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->