முன்னாள் இங்கிலாந்து விமானிகளை பணியமர்த்தும் சீனா.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் விமானிகளை, சீன விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பெரும் தொகை கொடுத்து பணியமர்த்துவதாக செய்திகள் வெளியாகியன.

இந்நிலையில் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றுள்ளதாக இங்கிலாந்து உளவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவிற்கும், தைவானுக்கும் இடையே போர் ஏற்பட்டால் மேற்கத்திய நாடுகளின் ராணுவ விமானங்கள் மற்றும் விமானிகள் செயல்படும் விதம் ஆகியவற்றை சீன விமானிகள் தெரிந்து கொள்வதற்காக இங்கிலாந்து விமானிகள் மூலம் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதற்கு தேவையான முடிவுகளை எடுத்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China hire ex england pilots to work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->