பெல்ஜியத்திலும் வெடித்தது சர்ச்சை... அரங்கேறிய வன்முறை.! - Seithipunal
Seithipunal


பெல்ஜியத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 23 வயது இளைஞர் இப்ராஹிம் பாரி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர் காவல்துறை விசாரணையில் மரணமடைந்தார். இந்த விஷயம் தொடர்பாக பெல்ஜியத்தின் தலைநகரில் கலவரம் வெடித்தது. 

இதனால் கலவரக்காரர்கள் பெல்ஜியம் மன்னரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், லக்கான் அரண்மனைக்கு செல்லும் வழியில் மன்னரும் கலவரக்காரர்களிடையே சிக்கியுள்ளார். இதனையடுத்து மன்னரின் பாதுகாப்பு படையினர் அவரை பாதுகாத்துள்ளனர். 

இந்த சம்பவத்தின் போதே 500 க்கும் மேற்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு விதிமுறையை மீறியதாக கைதான இளைஞரின் மீறியதால், பெல்ஜியத்திலும் கறுப்பின இளைஞர் அடித்து கொல்லப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Belgium Protest Issue 15 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->