டிடெக்டர் வைத்து.. தேடிய நபருக்கு கிடைத்த தங்க பாறை.. வியக்க வைக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு குட்டியான தங்கப் பாறை கிடைத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கத்தை தேடியலைந்த இவருக்கு இந்தக் குட்டி தங்கப்பாறையே கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா  மாகாணத்தைச் சார்ந்த நபர் ஒருவர் தங்கத்தை தேடி அந்தப் பகுதியிலிருக்கக்கூடிய தக்க வயல்களில் சுற்றித் திரிந்திருக்கிறார்.

அவர் சுற்றி திரிந்ததற்கு தற்போது கை மேல் பலனும் கிடைத்திருக்கிறது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

தங்கத்தை தேடி அந்த நபர் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் விக்டோரியா மாகாணத்தில் அமைந்திருக்கும் தங்கச் சுரங்கங்களில் உள்ள தங்க வயல்களில் தேடி அலைந்திருக்கிறார். அந்த நபர் தேடி அலைந்ததற்கு தற்போது கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.

அந்த நபருக்கு தற்போது 4.6 கிலோ எடையுள்ள  சிறிய தங்கப் பாறை கிடைத்திருக்கிறது. இதன் இந்திய மதிப்பு  2 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an australian man got 2 crore worth gold in a gold mine


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->