இறுதி நேரத்திலும் ஆப்படிக்கும் ட்ரம்ப்.. கதறும் சீனா..! - Seithipunal
Seithipunal


ஆண்ட் நிறுவனத்தின் அலிபா மொபைல்ஸ் கட்டண பயன்பாடு உட்பட 8 சீன மொபைல் செயலிகளை தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இந்த தடை அமெரிக்காவின் மிரட்டலுக்கு எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளது.

8 சீன செயலிகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதித்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக பேசிய சீன வெளியுறத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுனிங், சீன செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது அமெரிக்காவின் மிரட்டலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ட்ரம்பின் உத்தரவுகளை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட செயலிகளின் உரிமையை பாதுகாக்க சீனா தனது நடவடிக்கையை எடுக்கும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். வெளிநாட்டு நிறுவனங்களை நியாயமற்ற முறையில் முடக்கி வருகிறார் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American President Donald Trump Banned 8 China Apps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->