விமான பயணத்தின் போது, உறங்கும் விமான ஓட்டிகள்.. அதிர்ச்சியில் பயணிகள்.!  - Seithipunal
Seithipunal


விமான ஓட்டிகளில் 66 சதவீதம் பேர் விமானம் பறந்து கொண்டிருக்கும் பொழுது, சக பணியாளர்களுக்கு தெரியாமல் ஒரு குட்டி தூக்கத்தை போட்டு விடுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும் பொழுது, விமானி தூங்குகிறார் எனும் தகவல் நமது காதுகளுக்கு வந்தால் உள்ளே வேண்டாத இறவனையும் வேண்ட ஆரம்பித்து விடுவோம்.

இருப்பினும், யாருக்கும் தெரியாமல் 66% விமானிகள் தங்களது இருக்கையில் அமர்ந்தபடியே குட்டித் தூக்கம் போட்டு விடுகின்றனர் என்பது நிதர்சனம். இதை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். 

மேலும், 54.2 சதவீத விமானிகள் பகல் நேர தூக்கத்தால்மிகவும் பாதிக்கப்படுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வு முடிவுகளால் விமான பயணிகள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Airline Pilots sleeping while Driving


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->